| பண்டம் / Commodity | வகை / Variety | சந்தை / Market | குறைந்தது ₹/qtl | அதிகம் ₹/qtl | நடுத்தர / Modal | தேதி |
|---|---|---|---|---|---|---|
| Agmarknet இல் இருந்து விலை பெறப்படுகிறது… | ||||||
⚠️ இந்த நிலை பருவகால சராசரி மதிப்பீடு. நேரடி தரவுக்கு கீழே கிளிக் செய்யவும்.
🔗 நேரடி தரவு →| மாதம் | சராசரி அணை நிலை | பயிர் பருவம் |
|---|---|---|
| ஜன–பிப் | 60–80 அடி | தாளடி அறுவடை |
| மார்–மே | 40–60 அடி | கோடை பயிர் |
| ஜூன்–ஜூலை | 30–70 அடி | குறுவை நடவு |
| ஆக–செப் | 70–110 அடி | சம்பா நடவு |
| அக்–நவ் | 100–120 அடி | தாளடி தயாரிப்பு |
| டிசம்பர் | 90–110 அடி | தாளடி நடவு |
இயற்கை பேரிடர், பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களால் பயிர் இழப்பு ஏற்பட்டால் நஷ்டஈடு.
தமிழ்நாடு அரசின் கூடுதல் பயிர் காப்பீடு — விவசாயிகளுக்கு இலவசம்.
விவசாய கடன் + காப்பீடு — 4% வட்டியில்.